Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/4வது டெஸ்ட்: இங்கிலாந்து-448/3

4வது டெஸ்ட்: இங்கிலாந்து-448/3

4வது டெஸ்ட்: இங்கிலாந்து-448/3

4வது டெஸ்ட்: இங்கிலாந்து-448/3

UPDATED : ஆக 19, 2011 11:15 PMADDED : ஆக 19, 2011 03:43 PM


Google News
ஓவல்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ம் நாளான இன்று தனது முதல் இன்னிங்சை துவக்கியுள்ள இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

குக் 34 ரன்களுக்கும், ஸ்டிராஸ் 40 ரன்களுக்கும் அவுட்டானார்கள். இங்கிலாந்தின் இயன்பெல் சிறப்பாக விளையாடி சதமடித்து களத்தில் உள்ளார். பீட்டர்சன் சதமடித்து விளையாடி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us