பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்
பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்
பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்
UPDATED : செப் 14, 2011 02:13 PM
ADDED : செப் 14, 2011 02:02 PM
சென்னை : பரமக்குடி கலவரம் தொடர்பாக போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்று ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.சம்பத் என்பவரை இந்த கலவரம் குறித்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இன்னும் 2 மாத காலத்திற்குள் கலவரம் தொடர்பான முழு அறிக்கையை அவர் தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.