Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

தலைமறைவு ஆசாமிகள் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

ADDED : ஆக 11, 2011 03:57 AM


Google News
விழுப்புரம்:திருட்டு வழக்கில் 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இரண்டு பேர் போலீசில் சிக்கினர்.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான திருட்டு வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய வெட்டுக்காடு சதீஷ், 28 மற்றும் எஸ்.எஸ்.

ஆர். பாளையம் பெருமாள், 23 இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us