/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தேர்தல் புகார்கள் தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்தேர்தல் புகார்கள் தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்
தேர்தல் புகார்கள் தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்
தேர்தல் புகார்கள் தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்
தேர்தல் புகார்கள் தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்
ADDED : அக் 04, 2011 12:05 AM
தஞ்சாவூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச டெலிஃபோன் எண்களை கலெக்டர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார்களை, 1800 4257036 மற்றும் 1800 4257066 ஆகிய எண்களை இலவசமாக தொடர்புக்கொள்ளலாம். இந்த எண்கள் மூலம் வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் குறைபாடுகள், தொடர்புடைய பகுதியின் தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


