ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
சுரண்டை : சுரண்டையில் விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டம் நடந்தது.சுரண்டையில் நடந்த விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டத்திற்கு பிரியா அழகுசுந்தரம் தலைமை வகித்தார்.
மனோகர், ஐயப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுரவ தலைவராக அழுகுபார்வதி, கவுரவ ஆலோசகராக தமிழரசி, தலைவராக மூக்கம்மாள், துணைத் தலைவராக இந்திரா, செயலாளராக சந்தியா, துணை செயலாளராக முருகலெட்சுமி, பொருளாளராக ராமலெட்சுமி காந்தி, அழகுசுந்தரி புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
சகாயவள்ளி நன்றி கூறினார்.