Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மூளைக்காய்ச்சலலுக்கு 438 பேர் பலி

மூளைக்காய்ச்சலலுக்கு 438 பேர் பலி

மூளைக்காய்ச்சலலுக்கு 438 பேர் பலி

மூளைக்காய்ச்சலலுக்கு 438 பேர் பலி

ADDED : அக் 14, 2011 12:14 PM


Google News

கோரக்பூர்(உ.பி.,): உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 6 பேர் பலியான‌தை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 438 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக பெற்று வருகின்றனர். ‌அரசு மருத்துவமனையில் 2600க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us