ADDED : ஜூலை 17, 2011 01:50 AM
மதுரை : மதுரை அண்ணாநகரில் ஒரு சிறிய கிராமம் போன்ற அழகிய சூழலில் ஐஸ்கிரீம் வில்லேஜ் (பணி அமுத சிற்று) என்ற ஐஸ் கிரீம் பார்லர் உள்ளது.
இங்கு வித்தியாசமான வகைகளில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம், இஞ்சி ஐஸ்கிரீம், பலாப்பழம் ஐஸ்கிரீம், இளநீர் ஐஸ்கிரீம், ஐஸ்கிரீம் போண்டா, வெற்றிலை ஐஸ்கிரீம் போன்ற ஐஸ்கிரீம்கள் கிடைக்கிறது. பிறந்த நாள் பார்ட்டிகள் கொண்டாட முழு ஐஸ்கிரீம் கேக்கள் உருவாக்கித் தருகின்றனர்.தொடர்புக்கு: 99432 99631.