இந்திய ஹாக்கி அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசு: பஞ்சாப் துணை முதல்வர்
இந்திய ஹாக்கி அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசு: பஞ்சாப் துணை முதல்வர்
இந்திய ஹாக்கி அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசு: பஞ்சாப் துணை முதல்வர்
ADDED : செப் 14, 2011 03:35 PM
சண்டிகர்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.
25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் துணை முதல்வர் அறவித்துளளார். சீனாவில் நடந்த முதல்ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர்சிங்பாதல் தெரிவித்துள்ளார்.