/உள்ளூர் செய்திகள்/தேனி/பெட்ரோல் விலை உயர்வு அ.தி.மு.க.,வினர் மறியல்பெட்ரோல் விலை உயர்வு அ.தி.மு.க.,வினர் மறியல்
பெட்ரோல் விலை உயர்வு அ.தி.மு.க.,வினர் மறியல்
பெட்ரோல் விலை உயர்வு அ.தி.மு.க.,வினர் மறியல்
பெட்ரோல் விலை உயர்வு அ.தி.மு.க.,வினர் மறியல்
ADDED : செப் 21, 2011 11:04 PM
மூணாறு : மூணாறில் சேதமுற்ற ரோடுகள்,தெரு விளக்குகள் போன்றவற்றை சீரமைக்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., வினர் கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்தினர்.மாவட்ட செயலாளர் சூட்டுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமணன், துணை செயலாளர் மல்லிகா, பொதுகுழு உறுப்பினர் பழனிசாமி,தொகுதி செயலாளர் மணி, ஜெ. பேரவை மாவட்ட தலைவர் சுருளிமுத்து, பீர்மேடு தாலுகா துணை செயலாளர் ராஜேஷ்,இடுக்கி தொகுதி செயலாளர் ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.