அமர்நாத் யாத்திரை: 14வது குழு கிளம்பியது
அமர்நாத் யாத்திரை: 14வது குழு கிளம்பியது
அமர்நாத் யாத்திரை: 14வது குழு கிளம்பியது
ADDED : ஜூலை 14, 2011 12:02 PM
ஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க 14வது குழு கிளம்பியது.
கடும்மழை, மோசமான வானிலையையும் பெருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசிக்க 2521 யாத்ரீகர்கள் கொண்ட 14வது குழு கிளம்பியது. இதில் 595 பெண்கள் மற்றும் 58 குழந்தைகளும் அடங்குவர்.