Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/காம்பீரும் சந்தேகமே : தோனி

காம்பீரும் சந்தேகமே : தோனி

காம்பீரும் சந்தேகமே : தோனி

காம்பீரும் சந்தேகமே : தோனி

ADDED : ஜூலை 28, 2011 07:28 PM


Google News
நாட்டிங்ஹாம் : நாளை துவங்க <<உள்ள இங்கிலாந்திற்கெதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், துவக்க வீரர் கவுதம் காம்பீரும் விளையாடுவது சந்தேகமே என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஜாகீர்கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், காம்பீரும் விளையாடுவது சந்தேகமே என்று தோனி கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us