பெட்ரோல் விலை உயர்வு : கேரளாவில் ஸ்டிரைக்
பெட்ரோல் விலை உயர்வு : கேரளாவில் ஸ்டிரைக்
பெட்ரோல் விலை உயர்வு : கேரளாவில் ஸ்டிரைக்
ADDED : செப் 17, 2011 07:07 AM
கொச்சி : பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து, கேரள மோட்டார் வெகிக்கிள் தொழிலாளர்கள் சங்கம் ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது.
கேரளாவில், வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணி வரை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.