/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாச்சிக்குளத்தில் செப். 21ல் மனுநீதி நாள் முகாம்நாச்சிக்குளத்தில் செப். 21ல் மனுநீதி நாள் முகாம்
நாச்சிக்குளத்தில் செப். 21ல் மனுநீதி நாள் முகாம்
நாச்சிக்குளத்தில் செப். 21ல் மனுநீதி நாள் முகாம்
நாச்சிக்குளத்தில் செப். 21ல் மனுநீதி நாள் முகாம்
ADDED : செப் 19, 2011 12:58 AM
சோழவந்தான் : சோழவந்தான், அருகே நாச்சிக்குளம் ஊராட்சியில் செப்., 21 ல் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
வாடிப்பட்டி வருவாய்துறை சார்பில் நடக்கும் முகாம் துணைக் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. ஊராட்சியை சேர்ந்தவர்கள், வீடு, நிலம் சம்பந்தமான பட்டா, பாஸ் புத்தகம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் பென்ஷன், வாரிசு, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுதல் உட்பட குறைகளை மனுக்களாக முகாமில் வழங்கி நிவாரணம் பெறலாம். முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தாசில்தார் ருக்மணி கேட்டு கொண்டார்.