தேனி:மா சிறு விவசாயிகள் நலச்சங்க ஆண்டு விழா வீரப்ப அய்யனார் கோயிலில்
நடந்தது.
கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அன்னதானம் நடந்தது. தலைவர் சுருளி தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள்,
பொருளாளர் பொன்.முத்துராமலிங்கம், உதவி செயலாளர் ஜெயக்குமார், உப தலைவர்
சொக்கலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.