Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொம்மையார்பாளையத்தில் நாளை கும்பாபிஷேகம்

பொம்மையார்பாளையத்தில் நாளை கும்பாபிஷேகம்

பொம்மையார்பாளையத்தில் நாளை கும்பாபிஷேகம்

பொம்மையார்பாளையத்தில் நாளை கும்பாபிஷேகம்

ADDED : செப் 01, 2011 01:32 AM


Google News

புதுச்சேரி : பொம்மையார்பாளையம் சமயபுர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.

வானூர் தாலுகா பொம்மையார் பாளையம் புதுதெருவில் சமயபுர மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 1ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி மிருத்சஸ்கிரஹணம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கோ பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால பூஜைகளும், நாளை 2ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் திருவீதியுலா நடக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us