/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனுபா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு
பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு
பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு
பா.ஜ., மா.தலைவர் அறிவிப்புதேர்தலில் போட்டியிட விருப்ப மனு
ADDED : செப் 09, 2011 01:29 AM
நாமக்கல்: 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து
விருப்ப மனுக்கள், 13ம் தேதி வரை வாங்கப்படுகிறது' என, பா.ஜ., மாவட்ட
தலைவர் வக்கீல் மனோகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட
அறிக்கை:நாமக்கல் மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட பஞ்சாயத்து, யூனியன்,
நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஆகிய பகுதியில் இருந்து விருப்ப
மனு வாங்கப்படுகிறது.
கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை மனு
வாங்கப்படுகிறது. இன்று காலை 11 மணியிலிருந்து 6 மணி வரை விசேஷமாக
வாங்கப்படுகிறது.மாவட்ட தலைவர் வக்கீல் மனோகரன், சேந்தமங்கலம் தொகுதி
செந்தில்குமார், சந்திரசேகரன், ராசிபுரம் தொகுதியில் ரஞசித்,
சத்தியமூர்த்தி, திருச்செங்கோடு தொகுதி ராமலிங்கம, குமாரபாளையம் தொகுதியில்
பாலமுருகன், செங்கோடன், ப.÷லூர் தொகுதிக்கு நாகராஜ் ஆகியோரிடம் விருப்ப
மனு அளிக்கலாம். அதுபோல் மாவட்ட தலைவரிடமும் நேரடியாகவும் மனு
அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.