Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நவராத்திரி மகோற்சவம்

நவராத்திரி மகோற்சவம்

நவராத்திரி மகோற்சவம்

நவராத்திரி மகோற்சவம்

ADDED : செப் 26, 2011 10:45 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது.

விழாவையொட்டி இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நவராத்திரி மகோற்சவ விழா நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பத்ராசலம், தக்கார் சிவாகரன், அர்ச்சகர் வாசு பட்டாச் சாரியார் செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us