/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிம்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்பிம்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
பிம்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
பிம்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
பிம்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 11, 2011 11:36 PM
புதுச்சேரி : பிம்ஸ் செவிலியர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நெசல் கிராமத்தில் நடந்தது.
இளைஞர் நல அதிகாரி சஜித் பாபு தலைமை தாங்கினார்.
மாநில இணைப்பு அலுவலர் ராஜன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியையொட்டி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நான்கு நாட்கள் நடந்த என்.எஸ்.எஸ்., முகாமில் பிம்ஸ் செவிலியர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு முதலுதவி, மரக்கன்று நடுதல், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. திட்ட அலுவலர் அமிர்தசாந்தி நன்றி கூறினார்.