/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2011 12:30 AM
புதுச்சேரி : தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசு பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.சங்க செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவிகிதம் இடங்களை அரசு ஒதுக்கீடாக பெறுகின்றனர்.
ஆனால் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 28.89 சதவிகித இடம் மட்டுமே அரசு ஒதுக்கீடாக பெறப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில் 50 சதவிகித இடங்களைப் பெற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.