விருதுநகர்:பாவாலி கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 35. விருதுநகர் கருமாதி
மடம் அருகில் உள்ள சுரேஷ் என்பவரது லாரி குடோனில் மூடை தூக்கி
கொண்டிருந்தார்.
அப்போது எலிகளை சுடும் துப்பாக்கியால் சுரேஷ் சுட்டதில் குறி தவறி சேகர்
கால்களில் பட்டு காயமடைந்தார். விருதுநகர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.