/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரக்காணம் பேரூராட்சியில் பணிகள் கிடப்பில் உள்ளன அரிதாஸ் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டுமரக்காணம் பேரூராட்சியில் பணிகள் கிடப்பில் உள்ளன அரிதாஸ் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மரக்காணம் பேரூராட்சியில் பணிகள் கிடப்பில் உள்ளன அரிதாஸ் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மரக்காணம் பேரூராட்சியில் பணிகள் கிடப்பில் உள்ளன அரிதாஸ் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மரக்காணம் பேரூராட்சியில் பணிகள் கிடப்பில் உள்ளன அரிதாஸ் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
திண்டிவனம் : மரக்காணம் பேரூராடசியில் பணிகள் கிடப்பில் உள்ளதாக அரிதாஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
திண்டிவனம் காந்தியார் திடலில் அ.தி.மு.க., சார்பில் நடந்த மே தின விழா பொதுக் கூட்டத்தில் டாக்டர் அரிதாஸ் எம்.எல்.ஏ., பேசியதாவது : கடந்த ஆட்சியில் கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்தில் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்னரும் செலவாகும் பணத்தை, அவர்கள் தான் செலுத்த வேண்டும். ஆனால் ஜெ., கொண்டு வந்துள்ள திட்டத்தில் அனைத்து செலவுகளையும் அரசே செய்யும் என அறிவித்துள்ளார். திண்டிவனம் தொகுதியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தேன். மரக்காணம் பேரூராட்சியில் 6 மாதத்தில் முடிவடைய வேண்டிய பணிகள் கூட 2 ஆண்டுகளாகியும் கிடப்பில் உள்ளது.இவ்வாறு அரிதாஸ் எம்.எல்.ஏ., பேசினார்.