போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை: டேவிட் கேம்ரூன்
போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை: டேவிட் கேம்ரூன்
போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை: டேவிட் கேம்ரூன்
ADDED : ஜூலை 20, 2011 04:55 PM
லண்டன் : இங்கிலாந்தில் போன் ஒட்டு கேட்டது தொடர்பாக இங்கிலாந்து பார்லிமென்டில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேம்ரூன் விளக்கமளித்தார்.
அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். போலீஸ் தொடர்பு மற்றும் மீடியா தொடர்பு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும். காவல்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையில் உள்ள ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். தற்போது சிறையில் உள்ள ஆண்டி கொலுசன் மீதான குற்றம் நிருபிக்கப்படும் வரை அவர் அப்பாவி என கூறினார்.