/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுகஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 15, 2011 01:09 AM
பாகூர் : பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார உதவியாளர் கவிதா வரவேற்றார். தலைமை மருத்துவர் உமாசங்கர், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒளிப்பட காட்சிகள் மூலம் விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் கிரி, துணை செவிலியர் அருள்ஜோதி செய்திருந்தனர். துணை செவிலியர் கஸ்தூரி நன்றி கூறினார்.


