புதிய கரன்சியை அறிமுகப்படுத்தியது சூடான்
புதிய கரன்சியை அறிமுகப்படுத்தியது சூடான்
புதிய கரன்சியை அறிமுகப்படுத்தியது சூடான்
ADDED : ஜூலை 13, 2011 12:46 AM
கார்டோம் : அவசரகாலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பொருட்டு, புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி உள்ளதாக சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஏற்றமடைந்து வரும் பணவீக்கம் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.