கல்மாடி நியமனம் : அமைச்சர் விளக்கம்
கல்மாடி நியமனம் : அமைச்சர் விளக்கம்
கல்மாடி நியமனம் : அமைச்சர் விளக்கம்
ADDED : ஆக 05, 2011 07:17 PM
புதுடில்லி : காமன்வெல் ஒருங்கிணைப்பு குழ தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டது, தேசிய ஜனநாயக கூட்டணி விதித்த விதிமுறைகளின்படியே நடந்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கான் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்த நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.