/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண்ணகி பெண்கள் பள்ளியில் பல் பரிசோதனை முகாம்கண்ணகி பெண்கள் பள்ளியில் பல் பரிசோதனை முகாம்
கண்ணகி பெண்கள் பள்ளியில் பல் பரிசோதனை முகாம்
கண்ணகி பெண்கள் பள்ளியில் பல் பரிசோதனை முகாம்
கண்ணகி பெண்கள் பள்ளியில் பல் பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 13, 2011 01:28 AM
வில்லியனூர் : வில்லியனூர் கண்ணகி பெண்கள் பள்ளி மாணவியர்களுக்கு இலவச பல்
பரிசோதனை முகாம் நடந்தது.புதுச்சேரி கல்வித்துறை அனுமதியுடன் மொபைல் டெண்டல்
கிளினிக் சார்பில் வில்லி ய னூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம்
வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 250க்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு பல்
பரிசோதனை முகாம் நேற்று பள்ளி வளாகத் தில் நடந்தது.
புதுச்சேரி அரசு மொபைல்
டெண்டல் கிளினிக் வாகனத்தில் நடந்த பல் சிகிச்சையை மருத்துவ குழுவினர் செய்தனர்.
பள்ளியில் நடந்த பரிசோதனையில் 7 மாணவி யர்களுக்கு பல் அடைப்பு செய்யப்
பட்டது.