அமர்சிங்கை விசாரிக்க ஹமீத் அன்சாரி அனுமதி
அமர்சிங்கை விசாரிக்க ஹமீத் அன்சாரி அனுமதி
அமர்சிங்கை விசாரிக்க ஹமீத் அன்சாரி அனுமதி
ADDED : ஜூலை 20, 2011 04:50 PM
புதுடில்லி : லோக்சபாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமர்சிங்கின் உதவியாளராக இருந்த சஞ்சீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு விசாரித்தார்.
இந்நிலையில் அமர்சிங்க்கும் தொடர்புள்ளதாக எழுந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் ராஜ்யசபா தலைவரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனை தொடர்ந்து அமர்சிங்கை விசாரணை செய்ய ஹமீத் அன்சாரி அனுமதி வழங்கியுள்ளார்.