/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விவசாய மேம்பாட்டுக்குவிவசாயிகள் பெயர் பதிவுவிவசாய மேம்பாட்டுக்குவிவசாயிகள் பெயர் பதிவு
விவசாய மேம்பாட்டுக்குவிவசாயிகள் பெயர் பதிவு
விவசாய மேம்பாட்டுக்குவிவசாயிகள் பெயர் பதிவு
விவசாய மேம்பாட்டுக்குவிவசாயிகள் பெயர் பதிவு
ADDED : ஆக 04, 2011 11:48 PM
தேவகோட்டை:தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த
விவசாய உணவு உற்பத்தியை உயர்த்தவும்,பயிர்சாகுபடி திறனை அதிகரிக்கவும்,
தரிசு நிலங்களை மேம்படுத்தவும், சிறுகுறு விவசாயிகள் ஆண்டு வருமானத்தை இரு
மடங்கு உயர்த்தவும்,தேவகோட்டை வட்டாரத்தில் சிறு குறு விவசாயிகள் பெயர்களை
பதிவு செய்யும் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சம்பத் கேட்டுக்
கொண்டுள்ளார்.
விவசாயிகள் 10-1 நகல், ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் சைஸ்
போட்டோக்களுடன் பிர்கா அளவில் உள்ள வேளாண்மை அலுவலர்களிடம் பதிவு செய்து
கொள்ளலாம்.