/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாற்றுத்திறன் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம்மாற்றுத்திறன் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறன் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறன் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறன் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம்
ADDED : ஆக 23, 2011 11:47 PM
விழுப்புரம் : மாற்றுத் திறனாளிகளின் வயது வரம்பை தளர்த்தி, ஓய்வூதியம்
பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை டி.ஆர். ஓ.,
வெங்கடாசலம் துவக்கி வைத்தார். ஆர். டி.ஓ., பிரியா, தாசில்தார் ஜவகர், சமூக
பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணி முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார்கள்
லட்சுமணன், கோவிந்தராஜ், குபேந்திரன், மாற்றுத் திறனாளிகள் துறை அலுவ
லர்கள், சிறப்பு மருத்துவர் கள் குழுவினர் பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்
தனர். மாற்றுத் திறனாளிகள் பலர் சிறப்பு முகாமில் அடையாள அட்டைகள் மற்றும்
ஆவணங்களுடன் நேரில் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாமில் வயது வரம்பு
விதிகளை தளர்த்தி 18 வயது முதல் 45 வயதுடைய மாற்றுத் திறனாளிகள், தகுதி
அடிப் படையில் அரசின் உதவித் தொகை பெறுவதற்கான பயனாளிகளாக தேர்வு
செய்யப்படுகின்றனர்.