ADDED : ஆக 13, 2011 04:12 AM
வடமதுரை : வடமதுரை வள்ளியம்மை மில் நிர்வாகி சுப்பிரமணி.
அம்பாசிடர் காரில் திண்டுக்கல் சென்றார். கல்லாத்துபட்டி பாலம் அருகே, சுமோ மீது மோதியது. அதனை தொடர்ந்து வந்த இண்டிகா கார் மீதும் அம்பாசிடர் மோதியது. அம்பாசிடரில் சென்ற சுப்பிரமணி(52), மதுரையை சேர்ந்த மூர்த்தி(40), தண்டபாணி(44) காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.