ADDED : ஜூலை 28, 2011 08:42 PM
டெக்சாஸ்: வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஜசன் அப்டோ நாசர் என்ற அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


