Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/24 மணி நேர மருத்துவமனைசெல்வம் கோரிக்கை

24 மணி நேர மருத்துவமனைசெல்வம் கோரிக்கை

24 மணி நேர மருத்துவமனைசெல்வம் கோரிக்கை

24 மணி நேர மருத்துவமனைசெல்வம் கோரிக்கை

ADDED : செப் 04, 2011 01:40 AM


Google News
புதுச்சேரி:'திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும்' என, செல்வம் எம்.எல்.ஏ., கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:செல்வம்: திருக்கனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக மாற்றம் செய்ய அரசு முன் வருமா...முதல்வர் ரங்கசாமி: இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேசி உள்ளேன்.செல்வம்: 30, 40 கிராமங்களுக்கு மத்தியில் திருக்கனூர் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக மாற்றினால் உதவியாக இருக்கும்.முதல்வர் ரங்கசாமி: தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us