சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரெய்டு
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரெய்டு
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரெய்டு
ADDED : ஆக 18, 2011 10:34 AM
சென்னை: பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.