/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா காந்தி கல்லூரியில் பரிசளிப்பு விழாஇந்திரா காந்தி கல்லூரியில் பரிசளிப்பு விழா
இந்திரா காந்தி கல்லூரியில் பரிசளிப்பு விழா
இந்திரா காந்தி கல்லூரியில் பரிசளிப்பு விழா
இந்திரா காந்தி கல்லூரியில் பரிசளிப்பு விழா
ADDED : ஜூலை 27, 2011 01:18 AM
புதுச்சேரி : கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கல்யாண சுந்தரம் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பன்னாட்டு வணிகவியல் உதவிப் பேராசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.