பொட்டு சுரேஷ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
பொட்டு சுரேஷ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
பொட்டு சுரேஷ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
ADDED : ஜூலை 20, 2011 06:10 PM
மதுரை : நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க.
பிரமுகர் பொட்டு சுரேஷ் (எ) சுரேஷ் பாபுவின் டி.வி.எஸ் நகரில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் தோட்டத்திலும், வில்லாபுரத்தைச் சேர்ந்த எஸ்ஸார் கோபியின் வீடு மற்றும் அலுவலகங்களில் டி.எஸ்.பி. மயில்வாகனன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நிலமோசடி தொடர்பாக, மதுரை போலீசார் தி.மு.க.நகர செயலாளர் தளபதி, பொட்டு சுரேஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.