இது எல்லோருக்கும் பொருந்தும் தானே !
இது எல்லோருக்கும் பொருந்தும் தானே !
இது எல்லோருக்கும் பொருந்தும் தானே !
ADDED : ஆக 28, 2011 07:21 PM
வாழ்க்கையில் எல்லாவற்றையும் குளறுபடிக்கு ஆளாக்கி விட்ட மனிதன் பிறப்பையும் இறப்பையும் மட்டுமாவது இயற்கை வசம் விட்டு வைக்கட்டும் என மரணதண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் மதன்கார்கி.


