Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

UPDATED : ஆக 17, 2011 06:08 PMADDED : ஆக 17, 2011 03:44 PM


Google News
புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்காத வரை அன்னா ஹசாரே சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

மேலும் அவர் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்த தயார். ஆனால் 5 நாட்கள் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க முடியாது. குறைந்தது ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டும். உண்ணாவிரதத்துக்கு காலவரையறை விதிப்பதை அன்னா விரும்பவில்லை என கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us