ADDED : ஜூலை 11, 2011 04:23 PM
சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது சமச்சீர் நிபுணர் குழ கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நாளையும் நடைபெறுகிறது.