ADDED : ஜூலை 11, 2011 12:42 PM
சென்னை: 2006ம் ஆண்டுக்கு முந்தைய நில அபகரிப்புகளையும் விசாரிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு தொடர்பாக விசாரிக்க தனிப்பிரிவு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார். இதே போல், 2006ம் ஆண்டுக்கு முந்தைய நில அபகரிப்புகளையும் விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.