
மும்பையில் பருவ மழை முன்கூட்டியே துவங்கியது. நகரின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

35 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கி உள்ளது.

நகரின் பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் பலத்த காற்றுடன் கடலில் பெரும் ராட்சத அலைகள் ஏற்படலாம் என்றும் வானிலை எச்சரித்துள்ளது.


ஒரே நாள் மழை மும்பையை புரட்டி போட்ட காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ரயில்நிலையம், பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மழை நீர் சூழ்ந்தது.

முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ள பெருக்காக ஓடுகிறது

நீந்திய நிலையில் வாகனங்கள்

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குளம்போல் நகர பகுதிகள் மாறியது.
