உண்ணாவிரதத்தை தொடர்வார் அன்னா: பூஷன்
உண்ணாவிரதத்தை தொடர்வார் அன்னா: பூஷன்
உண்ணாவிரதத்தை தொடர்வார் அன்னா: பூஷன்
UPDATED : ஆக 16, 2011 10:00 AM
ADDED : ஆக 16, 2011 09:25 AM
புதுடில்லி: போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அன்னா ஹசாரே ஜெயிலிலும் தனது உண்ணாவிரத்தை தொடர்வார் என அவரது ஆதரவாளரான பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.


