ADDED : ஜூலை 12, 2011 07:23 PM
புதுடில்லி : மத்திய குடிநீர் வசதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட குருதாஸ் காமத், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். தனது ராஜினாமாவிற்கு இலாகா மாற்றம் காரணமல்ல என்று அவர் கூறினார்.


