திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷனில் ஸ்ட்ராபெர்ரி இன்வெர்ட்டர் திறப்பு விழா
நடந்தது.நெல்லை ஜங்ஷனில் தெற்கு ரதவீதியில் ஸ்ட்ராபெர்ரி இன்வெர்ட்டர்
திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவை முன்னிட்டு விஐபி யார்? என்ற 'லக்கி
டிரா' நிகழ்ச்சி நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு துபாயில்
இருந்து வரவழைக்கப்பட்ட பரிசுகளை நெல்லை சரணாலய ஆதரவற்ற குழந்தைகள்
வழங்கினர்.ஏற்பாடுகளை முத்துக்கிருஷ்ணன்,ராஜா,பெருமாள் செய்தனர்.