காரைக்காலில் மாங்கனி திருவிழா நாளை துவக்கம்
காரைக்காலில் மாங்கனி திருவிழா நாளை துவக்கம்
காரைக்காலில் மாங்கனி திருவிழா நாளை துவக்கம்
ADDED : ஜூலை 11, 2011 05:43 PM
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா நாளை துவங்குகிறது.
மாங்கனி வீசும் நிகழ்ச்சி, 14ம் தேதி நடக்கிறது. இத்திருவிழா நாளை, பரமதத்தர் மாப்பிள்ளை ஊர்வலத்துடன் துவங்குகிறது. நாளைமறுநாள், புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், 14ம் தேதி அடியார் வேடத்தில் சிவபெருமான் வீதி உலா வருவதும், பக்தர்கள் மாங்கனி வீசும் திருவிழாவும் நடக்கிறது.