/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தல் பெட்டிங் தடுக்க போலீசார் நடவடிக்கைஉள்ளாட்சி தேர்தல் பெட்டிங் தடுக்க போலீசார் நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தல் பெட்டிங் தடுக்க போலீசார் நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தல் பெட்டிங் தடுக்க போலீசார் நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தல் பெட்டிங் தடுக்க போலீசார் நடவடிக்கை
ADDED : செப் 23, 2011 11:08 PM
தேனி : மாநிலம் முழுவதும் தேர்தல் சூதாட்டம் தொடங்கி உள்ளது.
இதனை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளது. இதனை தொடர்ந்து சிலர் யார் வெற்றி பெறுவார்கள் என பெட்டிங் வைத்து வருகின்றனர். இந்த சூதாட்டம் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதனை தடுப்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பெட்டிங் கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டிங்கில் ஈடுபடுபவர்கள் மீது தேவைப்பட்டால், கைது நடவடிக்கையிலும் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.