ADDED : ஆக 19, 2011 08:49 PM
தூத்துக்குடி:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி தள்ளுபடி செய்தார்.
இதற்கு காங்., தலைவர் சோனியாதான் காரணம் எனக்கூறி, அவரது உருவபொம்மையை, தூத்துக்குடி கோர்ட் முன்புறம் நேற்று வக்கீல் பிரபு தலைமையில் நாம்தமிழர் கட்சியினர் எரித்தனர்.