ADDED : செப் 15, 2011 10:26 PM
சென்னை:பெட்ரோல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் விலை உயர்வு நடவடிக்கையை கைவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.