/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நகராட்சி பணியாளர்கள் திணறல்வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நகராட்சி பணியாளர்கள் திணறல்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நகராட்சி பணியாளர்கள் திணறல்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நகராட்சி பணியாளர்கள் திணறல்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நகராட்சி பணியாளர்கள் திணறல்
ADDED : செப் 15, 2011 09:58 PM
கம்பம் : உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. நகராட்சிகளில் பணியாளர்கள் திணறி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் 'மதர் சாப்ட்வேர்', சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய 'சப்ளிமென்ட்ரி சாப்ட்வேரி'ல் உள்ள வாக்காளர்களை எடுத்து வார்டுகளில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கும் போது, போட்டோவுடன் கூடிய விபரங்கள் வர வேண்டும். ஆனால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் மூலம் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட்டியலை இறுதி செய்வதில் நகராட்சி பணியாளர்கள் சிரமத்தில் உள்ளனர்.