மதுரை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிகாரி நியமனம்
மதுரை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிகாரி நியமனம்
மதுரை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிகாரி நியமனம்
ADDED : ஜூலை 28, 2011 09:55 PM
சென்னை: மதுரை, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி.,யாக, கபில்குமார் சரத்கர் நியமிக்கப்படுள்ளார்.
தமிழக உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி., கபில்குமார் சி.சரத்கர், மதுரை, குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.