நாட்டின் பணவீக்கம் 9.44 சதவீதம் உயர்வு
நாட்டின் பணவீக்கம் 9.44 சதவீதம் உயர்வு
நாட்டின் பணவீக்கம் 9.44 சதவீதம் உயர்வு
ADDED : ஜூலை 14, 2011 01:59 PM
புதுடில்லி : அனைத்து தரப்பிற்குமான ஜூன் மாத பணவீக்கம் 9.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மே மாத பணவீக்கம் 9.06 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.